குண்டும் குழியுமான சாலை

Update: 2025-05-25 15:15 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் கொங்கன்குளம் முதல் புலிப்பாறைப்பட்டி வரை உள்ள சாலை முற்றியலமாக சேதமடைந்து குண்டும் குழியாக உள்ளது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் குறிப்பாக இருச்சக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்