வேகத்தடையில் வர்ணம் பூசப்படுமா?

Update: 2025-05-25 12:58 GMT

கடையம் அருகே பொட்டல்புதூர் அரசு பள்ளி அருகில் உள்ள சாலையில் வேகத்தடை உள்ளது. அதில் வெள்ளை வர்ணம் பூசப்படாததால் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா? 

மேலும் செய்திகள்