தவறான பெயர் பலகை

Update: 2025-05-25 12:19 GMT
வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் ஊர் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் சுப்பரமணியபுரம் என்று தவறுதலாக உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்