புதிய சாலை வேண்டும்

Update: 2025-05-25 11:05 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் மழைகாலங்களில் சாலை சேறும் சகதியுமாக காட்கியளிக்கிறது. எனவே இப்பகுதியில் புதிய சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்