சேதமடைந்த சாலை

Update: 2025-05-18 18:09 GMT
திட்டக்குடி அடுத்த வெங்கானூரில் இருந்து லெக்கூர் வரை செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்