தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2025-05-18 16:34 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் சுத்தமலை-பொரசப்பட்டு சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அங்கு தார் சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

சாலை வசதி