அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள்

Update: 2025-05-18 14:29 GMT

மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் சிலர் இருசக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி வருகின்றனர், இதனால் சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் சாலையை கடக்கும் பெண்கள் மற்றும் முதியோர்கள் மிகவும் சிரமமடைகின்றனர்.எனவே அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை வசதி