சேதமடைந்த சாலை

Update: 2025-05-18 13:49 GMT

நெல்ைல டவுன் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து கோடீஸ்வரன் நகர் வரையிலும் பாதாள சாக்கடை திட்டத்துக்காக சாலையில் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின்னரும் சாலையை சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்