தாழக்குடி பஸ் நிலையம் அருகில் சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேகத்தடைகள் மீது அடையாள குறியீடு இடவில்லை. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து நிகழும் முன் வேகத்தடைகள் மீது அடையாள குறியீடு இட நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.