சேதமடைந்த சாலை

Update: 2025-05-18 10:19 GMT

மூலச்சல் அருகே மணலி பாலத்திலிருந்து கீழ மூலச்சல் வழி கொல்லங்கோணம் செல்லும் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பள்ளம் தோட்டப்பட்டடு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. அதன்பிறகு இந்த சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை வேண்டும். 

மேலும் செய்திகள்