பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி கிராமம் ஜி கல்லுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கீழ்புறம் உள்ள மங்கம்மாள் சாலை முதல் தெரு பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் வாய்க்கால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நின்று கொண்டிருக்கிறது இதனால் கொசுக்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.