குண்டும், குழியுமான சாலை

Update: 2025-05-11 16:45 GMT

நத்தம் தேசியநெடுஞ்சாலையில் இருந்து பாலப்பநாயக்கன்பட்டிசெல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்