பொதுமக்கள் அவதி

Update: 2025-05-11 15:13 GMT

விருதுநகர் ரெயில்வே பீடர் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த சாலையை முறையாக சீரமைக்காததால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்