வேகத்தடை தேவை

Update: 2025-05-04 18:02 GMT
வடலூர்- கும்பகோணம் சாலையில் இருந்து கருங்குழி கிராமத்திற்கு செல்லும் கிளை சாலை உள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள இந்த சாலையில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த வழியாக வேகமாக வரும் வாகனங்களில் பொதுமக்கள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்