சாலையில் ராட்சத பள்ளம்

Update: 2026-02-22 09:31 GMT
தென்காசி தாலுகா திரவியநகருக்கு கிழக்கில் எல்லைப்புலி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு அருகே கடையம்-தென்காசி நெடுஞ்சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்