வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2026-02-22 07:48 GMT

சித்தோடு மாதேஸ்வரன் நகர் பகுதி வழியாக வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மாதேஸ்வரன் நகர் பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்