ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் தினமும் இச்சாலையை பயன்படுத்தி வரும் வாகனஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?