குண்டும் குழியுமான சாலை

Update: 2026-02-22 09:15 GMT

விக்கிரமசிங்கபுரம் முதல் நெல்லை செல்லும் சாலையில் இருந்து வீரவநல்லூர் ஊருக்குள் செல்லும் சாலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. எனவே உடனடியாக புதிய தார்சாலை அமைத்து தர வேண்டுகிறேன். 

மேலும் செய்திகள்