உடைந்து கிடக்கும் தரைப்பாலம்

Update: 2026-02-22 07:50 GMT

ஈரோடு மோளகவுண்டம்பாளையம் கல்யாண சுந்தரம்வீதியில் சாக்கடையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த தரைப்பாலம் உடைந்து ஓட்டை விழுந்துள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதை எச்சரிக்கை செய்யும் வகையில் பொதுமக்கள் கற்களை போட்டு வைத்து உள்ளனர். இந்த பாலத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்