நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் பழனி சாலை, கொழுமம், பெருமாள்புதூர் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.