வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-02-22 12:45 GMT

கணபதிபுரம் பேருராட்சிக்கு உட்பட்ட அழகன்விளையில் இருந்து சூரப்பள்ளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அழகுவேல், அழகன்விளை.

மேலும் செய்திகள்