ஆபத்தான பள்ளம்

Update: 2025-05-04 13:58 GMT

பவானி அருகே காலிங்கராயன்பாளையம் காமதேனு நகர் 2-வது வீதியில் உள்ள ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். குறிப்பாக பள்ளி வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. விபத்து ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்