ரவுண்டானா அமைக்கப்படுமா?

Update: 2025-05-04 13:13 GMT

சேரன்மாதேவி-களக்காடு சாலையில் திருவிருத்தான்புள்ளி கங்கணாங்குளம் தெற்கு பஜாரில் நான்கு பிரிவுகளாக ரோடு செல்கிறது. இங்கு போக்குவரத்து நெருக்கடியாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே அங்கு ரவுண்டானா அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்