தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

Update: 2025-05-04 13:11 GMT
வீரவநல்லூர்- முக்கூடல் சாலையில் ஆற்றுப்பாலத்துக்கு தென்புறமும், வடபுறமும் போதிய தடுப்புகள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் இருபுறமும் போதிய தடுப்புகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்