போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2025-04-27 17:48 GMT
  • whatsapp icon
பெண்ணாடம் அருகே உள்ள மாந்தோப்பு தெருவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையில் உள்ள பள்ளத்தில் வாகன ஓட்டிகள் இடறி விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்