குண்டும், குழியுமான சாலை

Update: 2025-04-27 17:11 GMT
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அணைப்பட்டியில் இருந்து இந்த கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்