வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2025-04-27 17:07 GMT

மதுரை மாநகராட்சி 23வதுவார்டு செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு எல்.ஐ.சி. சாலை அருகே இருபுறமும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைத்து தர சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் செய்திகள்