சாலையில் திரியும் நாய்கள்

Update: 2025-04-27 16:47 GMT

புதுச்சேரி மிஷன் வீதி பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வருவோரை துரத்தி வருவதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்