நடவடிக்கை தேவை

Update: 2025-04-27 16:29 GMT

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பகுதியில் மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அணுகு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் சில மாதங்களாக அந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்துகள் நடக்கும் அபாயம் உள்ளது. எனவே நிறுத்தப்பட்ட அணுகு சாலை அமைககும் பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் செய்திகள்