வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2025-04-27 13:45 GMT

நசியனூர் அருகே பவானி சாலையில் பெருமாள் கோவில் மற்றும் ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த பகுதி வழியாக வாகனங்கள் அதிவேகத்தில் சென்று வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பக்தர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே விபத்துகளை தடுக்க நசியனூர்-பவானி சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்