கரடு முரடான சாலை

Update: 2025-04-20 18:46 GMT
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை- பனப்பாக்கம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்