கீரப்பாளையம் ஒன்றியம் வாழக்கொல்லை கடைவீதியில் இருந்து கிராமத்திற்கு செல்லும் சுமார் 1 கி.மீ. சாலையானது பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.