கடமலைக்குண்டுவில் இருந்து தேனிக்கு செல்லும் பிரதான சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியது. இதன் காரணமாக சாலை சுருங்கிவிட்டது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலை ஆக்கிரமிப்பை விரைவாக அகற்ற வேண்டும்.