ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.