குண்டும், குழியுமான சாலை

Update: 2025-04-20 09:55 GMT
ஆவுடையார் கோவில் ஒன்றியம் பாண்டி பத்திரம் ஊராட்சியில் உள்ள பிள்ளையார் கோவில் வீதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் அந்த சாலையை பயன்படுத்த முடியவில்லை. இதே போல்மேல 2-ம் வீதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் செய்திகள்