சாலையோர பள்ளத்தால் விபத்து

Update: 2025-04-13 18:11 GMT
சங்கராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் வழியில் சாலையோரத்தில் பொிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சாலையோர பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது