சேதமடைந்த சாலை

Update: 2025-04-13 17:37 GMT
திண்டுக்கல் ராஜலட்சுமி நகர் மேம்பாலத்தில் இருந்து செல்லும் சர்வீஸ் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்