குண்டும், குழியுமான சாலை

Update: 2025-04-13 16:58 GMT
ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியில் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் குண்டும், குழியுமான சாலையில் சிதறிக்கிடக்கும் ஜல்லிக்கற்கள் பாதசாரிகளின் பாதங்களை பதம் பார்த்து வருகின்றன. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்