திண்டுக்கல் அருகே கோட்டைப்பட்டி சஞ்சய்காந்தி காலனியில் சாலை, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை விரைந்து செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.