மதுரை கூடல்நகர் பகுதியிலிருந்து ஆனையூர் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் காலை, மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் நடந்து வருகின்றன. வாகன ஓட்டிகளின் நலன்கருதி இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?
