சாலையின் நடுவில் ராட்சத பள்ளம்
மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்ந்தமங்கலம் கஸ்பா ஊராட்சி பெரிய முக்கு தெருவில் சாலையின் நடுவில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.