சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சிலர் கீழே விழுந்து காயம் அடையும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.