குண்டும், குழியுமான சாலை

Update: 2025-04-13 10:12 GMT
கரூர் மாவட்டம் வெள்ளியணையில் இருந்து மேற்கே கன்னிமார் பாளையம் வழியாக கந்தசாரப்பட்டி விஜயபுரம் சாலை வரை தார் சாலை செல்கிறது. இந்த தார் சாலையில் எல்லை கருப்பணசாமி கோவில் முதல் சாலை முடிவு வரை உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும். குழியுமாக மாறி உள்ளது. இதனால் இந்தச் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்