விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2025-04-06 17:25 GMT

தேனி பிரதான சாலையில் கடமலைக்குண்டு முதல் துரைச்சாமிபுரம் விலக்கு வரை சாலையின் இருபுறமும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இந்த சாலையில் வளைவுகள் அதிகம் இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி-கொடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது