இருண்டு கிடக்கும் சாலை

Update: 2025-04-06 17:17 GMT

புதுச்சேரி - உப்பளம் அம்பேத்கர் சாலை மற்றும் ஜெகநாத படையாச்சி வீதியில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால் இருண்டு கிடக்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது