புழுதி பறக்கும் சாலை

Update: 2025-04-06 17:16 GMT

புதுச்சேரி- கடலூர் சாலையில் உள்ள ரோடியர்மில் திடலில் தற்காலிக பஸ் நிலையத்தில் தற்போது பெய்த மழையால் வெளியே வரும் பஸ் சக்கரங்களில் ஒட்டும் சேறானது சாலையில் காய்ந்து புழுதியாக பறக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை பழுது