சாலை வசதிக்காக ஏங்கும் மக்கள்

Update: 2025-04-06 17:13 GMT

கொடைக்கானல் வெள்ளகவி மலைக்கிராமத்தில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. மண் பாதையாகவே இருக்கிறது. இதனால் பொதுமக்கள், வயதானவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வெளியூர்களுக்கு வாகனங்களில் செல்லும் போது சிரமப்படுகின்றனர். இதுமட்டுமின்றி விவசாயிகளும் விளைபொருட்களை வாகனங்களில் கொண்டு செல்லும் போது கடுமையாக அவதிப்படுகின்றனர். எனவே உடனடியாக சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது