சேதமடைந்த சாலை

Update: 2025-04-06 15:21 GMT
தென்தேரில் இருந்து சின்னதச்சூர் வழியாக எசாலம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்துள்ளது. சாலை பள்ளத்தில் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது