பிரம்மதேசம் அருகே முருக்கேரி- அடசல் செல்லும் சாலையில் மக்கள் போக்குவரத்து எப்போதும் அதிகமாக காணப்படும். இ்ந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் முருக்கேரி-அடசல் சாலையில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?