வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2025-04-06 15:05 GMT

 சித்தோடு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சந்தை கடை மேடு செல்லப்பம்பாளையம் பிரிவு வழியாக வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது